ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

218 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு பெரும்பாலோனோர் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றனர்.ஜெயிலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு ரகசியமாக உதவிய விஜய்! அனல்  பறக்கும் அப்டேட் கொடுத்த பிரபலம்!

நெகட்டிவ் விமர்சனம்

இருப்பினும் சிலர் திரைக்கதை மோசமாக இருக்கிறது, டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை என்றெல்லாம் படம் குறித்து மோசமான விமர்சனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள், ஜெயிலர் படத்திற்கு வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனம் கொடுத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டத்தை மனதில் வைத்து கொண்டு தான் இது போன்று செய்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Related Post

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Posted by - May 30, 2024 0
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் பயங்கர குண்டு வெடிப்பு.. படப்பிடிப்பு நிறுத்தம்!

Posted by - April 25, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் போன்ற பல…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - June 21, 2024 0
நடிகர் விஜய்யின் அடுத்த படமான The Greatest of All Time படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய் இரண்டு…

அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Posted by - December 20, 2023 0
80,90 ஹீரோ இல்லாமல் கூட படம் எடுத்து விட முடியும் ஆனால் கவுண்டமணி, செந்தில் இல்லாமல் படமே எடுக்க முடியாது அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *