“பட்டத்த பறிக்க நூறு பேரு”.. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

218 0

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.Jailer - சூடுபிடிக்கும் ஜெயிலரின் அடுத்தடுத்த பணிகள் - லேட்டஸ்ட் தகவல் இதோ  | Jailer Movie's Dubbing will starts in june 1 - Tamil Filmibeat

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் சென்னை திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு என்ற வரிகளை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023 0
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக…

அதைப்பற்றி பேசினால் விஜய் திட்டுவார்… வெங்கட்பிரபு ஓபன் டாக்!

Posted by - June 6, 2023 0
நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விஜய் 68 படத்தை பற்றி பேசினால் விஜய்…

‘தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சோஷியல் மீடியாவ்ல போட்றாங்க’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Posted by - December 19, 2022 0
கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கருத்து. தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர்…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

Posted by - November 21, 2023 0
திரிஷா – மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் எதிர்ப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *