மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

421 0

சென்னை:

கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது.

சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக் கிழங்கு. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு சேப்பழங்கிழங்கு போல் இருக்கும். அதன் நுனியில் வேர் இருக்கும்.மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின்  அற்புதம்! எப்படி சாப்பிடுவது? | Amazing health benefits of Korai Kilangu -  Tamil Oneindia

இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.

இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.

உடலுக்கு பலத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மூட்டு வலி, தசை வலி நீங்கும். கோரைக்கிழங்கை காய்ச்சாத பாலுடன் சேர்த்து பூசி குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். குடலில் இருக்கும் புழுக்களை போக்கும். சொரி, சிரங்கை நீக்கும்.

அடிக்கடி சளி பிடித்தாலும் கோரைக் கிழங்கு அதை குணமாக்கும். கோரை கிழங்கு பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா விலகும். மஞ்சள் காமாலையை போக்கும் அருமருந்து. இது புல் வகையை சேர்ந்தது. கசப்பு தன்மையுடன் இருக்கும். சரும நோய்களை போக்கும் தன்மை உள்ளது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.

Related Post

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

அரசு வேலை போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 18, 2025 0
அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள், அரசு வேலை தேர்வுகளுக்கு…

நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்… இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

Posted by - March 4, 2023 0
மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023 0
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *