நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

156 0

2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்ட பிரிதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும், இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில், நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…
dmk tvk 1

Udhayanidhi: ” ரீல்ஸ் ஆட்சியா? உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்

Posted by - May 14, 2026 0
Udhayanidhi DMK Vs TVK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை ரீல்ஸ் ஆட்சி என குறிப்பிட்ட உதயநிதிக்கு பதிலடி தரும் விதமாக, சமூக வலைதளங்களில் திமுகவின் விளம்பரங்களை…
ChatGPT Image May 10 2026 07 13 53 PM

AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!

Posted by - May 11, 2026 0
AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Posted by - November 29, 2022 0
துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு. தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக…

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு…

Posted by - May 26, 2023 0
வரும் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *