2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்

247 0

உதயநிதியின் மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.

இந்த திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும் சமூக நீதியை காட்டும் படம் என்று படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.

படத்தை ரிலீஸ் முன்பே பார்த்த நடிகர் தனுஷ் அருமையான படம் இது என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ள மாமன்னன் திரைப்படம் 2வது நாளையும் சேர்த்து ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளது.

இது உதயநிதியின் திரைப்பயணத்தில் பெரிய ஓபனிங் கண்ட படமாக அமைந்துள்ளது.

Related Post

திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

Posted by - November 21, 2023 0
திரிஷா – மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் எதிர்ப்பு…

“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

Posted by - October 18, 2023 0
சென்னை: நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட…

பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்

Posted by - January 16, 2025 0
LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.. பிரதீப்…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

Posted by - March 15, 2023 0
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *