6 வயதில் முதல் இணையதளம்…11 வயதில் சொந்த நிறுவனம்…உலகின் இளைய பெண் CEO !

254 0

World Youngest CEO – இந்தியாவின் – கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் புகுந்து விளையாட ஆரம்பித்தார், இவரது திறமைகள் பலரையும் வியக்க வைத்தன,  நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் வெப் டிசைனில் தீராத ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார்.

அவருக்கு அப்போது (2004) 6 வயது இருக்கும், பள்ளியில் ஒரு பிராஜக்டுகளை செய்து வர சொல்லி இருக்கிறார்கள், ஸ்ரீ லெட்சுமியின் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல வீடு செய்து கொடுக்கலாம், இல்லையேல் கடைகளில் வாங்கி எதையாவது கொடுக்கலாம் என முடிவு செய்து இருக்கின்றனர், ஆனால் ஸ்ரீ லெட்சுமிக்கோ வேறு ஒரு ஐடியா இருந்து இருக்கிறது.

2Q==

அது தான் இணையதளம்,  அவருடைய 6 வயதிலேயே ஒரு இணையதளத்தை ப்ராஜக்டாக செய்ய வேண்டும் என்று அவருடைய மூளை அவருக்கு கூறி இருக்கிறது,  ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அவருடைய குடும்ப படங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார், அது பள்ளியில் மட்டும் வைரல் ஆகாமல் பிரபல தொலைக்காட்சி செய்திகளிலும் வைரலானது.

அதற்கு பின்னர் 11 வயதில் eDesign என்ற பெயரில் ஒரு வெப்சைட் டிசைன் கம்பெனியையும் துவங்கினார், உலகின் முதல் இளைய பெண் CEO வாக இந்தியாவே அவரை அப்போது போற்றியது, அக்காலக்கட்டத்தில் இவர் ஆட்கொண்ட கிளையண்டுகள் எல்லாமே மைக்ரோசாப்ட், நோகியா, கோக் போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகள் தான், தோனி மாறி அடிச்சா சிக்ஸர் தான் என்ற பாணியை கொண்டவர் ஸ்ரீ லெட்சுமி.

” தற்போதும் கேரளாவின் அரசு சார்ந்த பல அலுவல் இணையதளங்கள் இவரது நிறுவனத்தின் மூலம் தான் இயங்கி வருகின்றன, தொடர்ந்து இன்னும் பல மல்டி நேஷனல் பிராஜக்டுகளை கையில் எடுக்கவும் முயற்சித்து வருகிறார் ”

Related Post

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

Posted by - October 11, 2025 0
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார்…
Gemini Generated Image 1zqyab1zqyab1zqy

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

Posted by - August 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை…

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Posted by - May 1, 2026 0
பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை, நடப்பு நிதியாண்டில் மட்டும் 314 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. யுபிஐ அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,…

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *