Pixel

MARRIAE

இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் இருவருக்கும் திருமணம்… எங்கே, எப்போது நடக்கிறது, கசிந்த தகவல்

Posted by - ஜூலை 4, 2026
அனிருத் தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அனிருத். இன்றைய கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப மிகவும் துள்ளலான பாடல்கள் கொடுத்து கலக்கி வருபவர். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அனிருத் இசை தான் என உள்ளது.…
Read More
TVKAIADMKEPS

ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்

Posted by - ஜூலை 4, 2026
ADMK TO TVK: அதிமுக மூத்த தலைவர்களை தவெகவிற்கு அழைத்து வருபவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தவெக வாக்குறுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக…
Read More
DMK 2

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?

Posted by - ஜூலை 4, 2026
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசனை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும்…
Read More
jactojio png

அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வலியுறுத்தி மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் ஜாக்டோ-ஜியோ

Posted by - ஜூலை 3, 2026
சென்னை: அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்​பதை வலி​யுறுத்​தி, மீண்​டும் போராட்டக் களத்​துக்கு தயா​ராவ​தாக, ஜாக்டோ ஜியோ அமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் கு.வெங்​கடேசன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 2003 ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணி​யில் சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும்…
Read More
cinema news

ஒரே மாதத்தில் இறந்த பாக்யராஜ்-பாரதிராஜா-வுக்காக நடக்கப்போகும் விஷயம்…

Posted by - ஜூலை 3, 2026
குரு-சிஷ்யன் தமிழ் சினிமாவில் 80, 90களில் தரமான படங்கள் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என தனது கம்பீரமான குரலில் மக்களை கவர்ந்தவர் இப்போது நம்முடன் இல்லை. உடல்நலக் குறைவால்…
Read More
senthilbalaji

Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே?

Posted by - ஜூலை 3, 2026
Senthil Balaji: தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாகியுள்ள திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியை தேடும் பணிகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளதாம். Senthil Balaji: தவெக ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக நட்சத்திர விடுதிகளில் ரசிகய சந்திப்புகள் அரங்கேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தவெக ஆட்சியை…
Read More
vijayabaskar

தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி

Posted by - ஜூலை 2, 2026
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு ஊழலுக்கு எதிராக பேச யோக்கியதை இருக்கிறதா? என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் இருவரும் இன்று தவெக-வில் இணைந்தனர். இவர்கள்…
Read More
tvkvijay jananaayagan

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்… ரிலீஸிற்கு தயாரான படம்

Posted by - ஜூலை 2, 2026
ஜனநாயகன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால் பதித்து அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த விஜய் இப்போது முதலமைச்சர் பதவியில்…
Read More
cpimkstalin

CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” – சிபிஎம் சண்முகம் ஆவேசம்

Posted by - ஜூலை 2, 2026
CPM On Stalin: விரைவில் தேர்தல் வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதன் பொருள் இப்போது தான் புரிகிறது என, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். CPM On Stalin: ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
Read More
tvksenthilbalaji

Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

Posted by - ஜூலை 2, 2026
Senthil Balaji : தவெக ஆட்சியை கவிழ்க்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி செய்வதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியையும், அவரது சகோதரரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொடரும் அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஆட்சி…
Read More