பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?

225 0

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என கூறப்படுகிறது.பிக்பாஸ் ப்ரோமோ ஷூட்டிங்கை முடித்த கமல்! நிகழ்ச்சி துவங்குவதில் வந்த புது  சிக்கல்? இதுக்கும் கமல் தான் காரணமா?

நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், அப்பாஸ், சோனியா அகர்வால் என நாம் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வலம் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் எது உண்மையான லிஸ்ட் என்பது தெரியவில்லை.

முடிவுக்கு வரும் தொடர்கள்

தற்போது என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது.

எந்தெந்த் சீரியல்கள் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ், கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம்.

கண்ணான கண்ணே மற்றும் காற்றுக்கென்ன வேலி முடியலாம் என உறுதியாக ரசிகர்கள் கூறினாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியுமா என்பது சந்தேகம் என்கின்றனர்.

Related Post

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுவா..? செம மாஸான டைட்டிலை தேர்வு செய்த நெல்சன்..!!

Posted by - April 14, 2024 0
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை சந்தித்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் விரைவில் உருவாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட…

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted by - August 4, 2023 0
கயல் சீரியல் சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில்…

கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

Posted by - December 20, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள். பல்வேறு…

மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்!

Posted by - December 9, 2024 0
#pixeltv #pixelmedia #sk #sivakarthikeyan #amaran #don #movie #tamilmovie #cinemanews #tamiltrending #saipallavi #thalapthyvijay #superstar மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *